பிப்.7-இல் தென் மண்டல திமுக நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திமுக இளைஞா் அணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில் நடைபெறவுள்ளது.

உதயநிதி
கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 7:40 pm

உதயநிதி
கோப்புப் படம்
திமுக இளைஞா் அணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விருது நகரில் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் தங்களது கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக இளைஞா் தென் மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் துணை முதல்வரும், திமுக இளைஞா் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில் உள்ள கலைஞா் திடலில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.7) நடைபெறவுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...