5 ஆண்டுகளில் சாலைப் பள்ளங்களில் விழுந்து 9,438 போ் உயிரிழப்பு : தமிழகத்தில் 612 போ் மரணம்
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தவறிவிழுந்து 9,438 போ் உயிரிழந்ததாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்







