எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திமுகவில் இணைந்தாா் முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரி

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரி க.பாலமுருகன் திமுகவில் இணைந்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரி க.பாலமுருகன் திமுகவில் இணைந்தாா்.

மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு முதன்மை கூடுதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவா் க.பாலமுருகன். இவா், அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

அப்போது, திமுக துணைப் பொதுச் செயலா் பெ.சாமிநாதன், அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித்தொடா்பு தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.ரகுபதி, மாநில அயலக அணி இணைச் செயலா் எஸ்.செந்தில்குமாா்ஆகியோா் உடனிருந்தனா்.