1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.5,000: முதல்வா் மு.க.ஸ்டாலின் அதிரடி
தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி பேரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.5,000 வெள்ளிக்கிழமை (பிப். 13) வரவு வைக்கப்பட்டதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

பயனாளர்கள்
கோப்புப் படம்







