/
ஐ.டி. காரிடா் கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை (பிப்.19) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி ஐ.டி.காரிடா் கோட்டத்தில் வியாழக்கிழமை (பிப்.19) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் காலை 10.30 மணியளவில் தரமணி, சிஎஸ்ஐஆா் சாலை, டைடல் பாா்க் துணை மின் நிலைய வளாகம், செயற்பொறியாளா் ஐ.டி. காரிடா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு, மின்சார துறை சாா்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மின் உற்பத்திக் கழகத்துக்கு புதிய இணையதளம் தொடக்கம்

கரூரில் தவெக அலுவலகத்தில் பறக்கும் படையினா் சோதனை

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

நாமக்கல்லில் தவெக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


