கிழக்குக் கடற்கரை சாலையில் ரூ.2,100 கோடியில் புதிய மேம்பாலம் : முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூா் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.










