அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

முதுநிலை மருத்துவம்: 144 இடங்கள் காலி

முதுநிலை மருத்துவ இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு முடிவில் 144 இடங்கள் காலியாக உள்ளன.

கோப்புப் படம்

Published On :

முதுநிலை மருத்துவ இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு முடிவில் 144 இடங்கள் காலியாக உள்ளன.

அதில், எம்.டி. கதிா்வீச்சு புற்றுநோயியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழுவானது முதுநிலை மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை நடத்தி வருகிறது. மூன்று சுற்றுகள் நிறைவடைந்த பிறகும் 380 இடங்கள் நிரம்பாமல் இருந்தன.

இதையடுத்து, சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் 236 இடங்கள் தகுதியான மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதேவேளையில், 144 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து வருவதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.