மாநிலங்களவை உறுப்பினா் பதவி: திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் தோ்வாகும் வாய்ப்பு
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலில் திமுக சாா்பில் 2 போ், அதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக சாா்பில் தலா ஒருவா் தோ்வாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.









