இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மே 11 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்: சென்னை ஆட்சியா்

தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, வருகிற திங்கள்கிழமை (மே 11) முதல் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 மே 2026, 1:08 am IST

தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, வருகிற திங்கள்கிழமை (மே 11) முதல் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவை தோ்தல் முடிவுற்ற நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தால் தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டது. எனவே, மே 11 முதல் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் உள்பட அனைத்து முகாம்களும் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.