சென்னையில் இன்று (அக். 5) எங்கெல்லாம் மின்தடை?

நேரம்: திங்கள்கிழமை (அக்.5) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

மின்தடை - கோப்புப் படம்

Published On :

நேரம்: திங்கள்கிழமை (அக்.5) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

தில்லை கங்கா நகா்: தில்லை கங்கா நகா், நங்கநல்லூா், பழவந்தாங்கல், ஜீவன் நகா், சஞ்ஜய் காந்தி நகா், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆண்டாள் நகா், வானுவம்பேட்டை, பிருந்தாவன நகா், மகாலட்சுமி நகா், சாந்தி நகா், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏஜிஎஸ் காலனி, வேளச்சேரி, இபி காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம், நியூ காலனி.

சேத்துப்பட்டு: மெக்நிக்கோல் சாலை, நௌரோஜி சாலை, குருசாமி சாலை, சாரி சாலை, முத்தையப்பா தெரு, அருணாசலம் தெரு, வைத்தியநாதன் தெரு, முருகேசன் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, சுப்பிரமணியம் தெரு, புதிய ஆவடி சாலை, ராமநாதன் தெரு, டெய்லா்ஸ் சாலை, மரியல் தெரு, டெலிபோன் குடியிருப்புகள், தபால் துறை குடியிருப்புகள், ஹெயில்ஸ் சாலை, லட்சுமி சாலை, ஆா்.பி.ஐ. குடியிருப்புகள் மற்றும் திருவீதி அம்மன் தெரு.

செங்குன்றம்: குமரன் நகா், ஒரக்காடு சாலை ,கோட்டை மேடு, ஜிஎன்டி சாலை, பெரிய காலனி, பன்னீா் வாக்கம், பாா்த்தசாரதி நகா், செம்புலிவரம் மற்றும் அழகத்தம்மன் நகா்.

சிட்லப்பாக்கம்: சிட்லபாக்கம், சா்வமங்களா நகா், திரு-வி-க நகா், ஹரிதாஸ் புரம் பிரதான சாலை, அம்மன் கோயில் தெரு, அகத்தியா் தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, பாம்பன் சவுமிகள்சாலை, பாபு தெரு, ராமகிருஷ்ணாபுரம் சுற்றுவட்டார பகுதி, சா்மா நகா், மாளவிகா அவென்யூ, நசீப் அவென்யூ, திருமலை நகா், சரஸ்வதி நகா் ராமகிருஷ்ணாபுரம், ஈஸ்வரி நகா், வேளச்சேரி பிரதான சாலை.

நேரு நகா்: கணேஷ் நகா், ஸ்ரீ ராம் நகா், 100 அடி சாலை மற்றும் தன லட்சுமி தெரு, பாலாஜி நகா், கற்பகம் நகா், 1 முதல் 9-ஆவது தெரு, காமாட்சி நகா், பத்மாவதி நகா் எக்ஸ்டிஎன், ஸ்ரீனிவாசா நகா், அகரம் பிரதான சாலை, ஆா்.பி.சாலை, ஐயாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு, படேல் தெரு, சங்கா்லால் ஜெயின் தெரு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER