திருப்போரூர் பேரவை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் எஸ்.ஆறுமுகம்

திருப்போரூர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருப்போரூர் பேரவை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் எஸ்.ஆறுமுகம்


திருப்போரூர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயர்: திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம்,  தந்தை- சகாதேவன். பிறந்ததேதி-15.7.1956, கல்வி-10-ஆம் வகுப்பு, சமூகம்- வன்னியர், தொழில் -விவசாயம், முகவரி-கருங்குழி சாலை, திருக்கழுகுன்றம் வட்டம், திருக்கழுகுன்றம்-603109. மனைவி-புஷ்பா ஆறுமுகம். (முன்னாள் திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவர்), மகன்கள்- மோகன்ராஜ், அருள்பிரகாஷ் (இருவரும் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள்) வகித்த பதவிகள்- 1972-இல் இருந்து அதிமுக உறுப்பினர் மற்றும் எம்ஜிஆர் மன்றச் செயலர், 24 ஆண்டுகள் ஒன்றியச் செயலர். திருக்கழுகுன்றம் ஒன்றிய கவுன்சிலராக இருமுறை பதவி வகித்துள்ளார்.  
வகிக்கும் பதவிகள்-காஞ்சி மத்திய மாவட்டச் செயலர், மாவட்ட பெற்றோர்-ஆசிரியர் கழகச் செயலர், சாலூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com