திருப்போரூர் பேரவை இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் இதயவர்மன்

திருப்போரூர் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக எஸ்.ஆர். எல். செந்தில் (எ) இதயவர்மன் அறிவிக்கப்பட்டுள்ளார். 
திருப்போரூர் பேரவை இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் இதயவர்மன்


திருப்போரூர் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக எஸ்.ஆர். எல். செந்தில் (எ) இதயவர்மன் அறிவிக்கப்பட்டுள்ளார். 
பெயர்-எஸ்.ஆர். எல். செந்தில் (எ) இதயவர்மன், தந்தை-லட்சுமிபதி, தாய் -அம்பிகா, பிறந்ததேதி- 9.6.1973.,
கல்வி- 10 -ஆம் வகுப்பு (பிஏ)., சமூகம்- வன்னியர். தொழில் - விவசாயம், ஒப்பந்ததாரர்,  முகவரி-செங்காடு கிராமம், இள்ளலூர் ஊராட்சி,  திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.
மனைவி- ஸ்ரீதேவி, மகள்கள்- கிருத்திகா (13), ஜெயஸ்ரீ (9) மகன்-சந்தோஷ் (7).
வகித்த  பதவிகள்- வார்டு செயலர், திருப்போரூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர், திருப்போரூர்  ஒன்றிய அமைப்பாளர்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். வகிக்கும் பதவி- திருப்போரூர் ஒன்றியத்தின் வடக்கு ஒன்றியச் செயலர் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com