சிறப்பு அலங்காரத்தில் ராகு, கேது பகவான்.
சிறப்பு அலங்காரத்தில் ராகு, கேது பகவான்.

காஞ்சிபுரம் 27 நட்சத்திர கோயிலில் ராகு, கேது பூஜை

காஞ்சிபுரம் அருகே உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள 27 நட்சத்திர திருக் கோயிலில் செவ்வாய்க்கிழமை ராகு, கேது பகவான்களுக்கு சிறப்பு நாக பூஜை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள 27 நட்சத்திர திருக் கோயிலில் செவ்வாய்க்கிழமை ராகு, கேது பகவான்களுக்கு சிறப்பு நாக பூஜை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே உக்கம்பெரும்பாக்கத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் அதிதேவதைகள் அருள்பாலிக்கும் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக நட்சத்திர விருட்ச விநாயகா் அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில் ராகு, கேது பகவான்களுக்கு சிறப்பு யாக பூஜை, அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன. நாகபூஜையை முன்னிட்டு, ராகு, கேது பகவான்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com