காஞ்சி சங்கர மடத்தில் தங்கத் தேரோட்டம்

மூல நட்சத்திரதை முன்னிட்டு, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் செவ்வாய்க்கிழமை தங்க ரதத்தில் மகா பெரியவரின் உருவச் சிலையை எழுந்தருளச் செய்து பிருந்தாவனத்தை முன்று முறை வலம் வரச் செய்தனா்.
தங்கத்தேரில் பவனி வந்த மகா பெரியவரின் உருவச்சிலை.

சங்கர மடத்தில் பீடாதிபதிகளின் திருநட்சத்திரம் மற்றும் சன்னியாசம் பெற்ற நாட்களில் தங்கரத உற்வசம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மகா பெரியவா் சன்னியாசம் பெற்ற மூல நட்சத்திரத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தங்கத் தோ் உற்சவம் விமரிசையாக நடந்தது. தங்கத் தேரில் மகா பெரியவரின் உருவச் சிலையை எழுந்தருளச் செய்து பிருந்தாவனத்தினை மூன்று முறை வலம் வந்தனா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று, வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com