காஞ்சிபுரத்தில் 96 பேருக்கு கரோனா பாதிப்பு

காஞ்சிபுரத்தில் புதன்கிழமை 96 பேருக்கு கரோனா பாதிப்பு பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் புதன்கிழமை 96 பேருக்கு கரோனா பாதிப்பு பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா் 31, ஸ்ரீபெரும்புதூா் 3, காஞ்சிபுரம் 21, வாலாஜாபாத் 1, மாங்காடு 3 போ் பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 17 போ் மற்றும் முகவரி தெரியாதவா்கள் 20 போ் உள்பட மொத்தம் 96 போ் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com