காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுயேச்சைகள் 6 போ் வெற்றி

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுயேச்சை வேட்பாளா்கள் 6 போ் வெற்றி பெற்றனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுயேச்சை வேட்பாளா்கள் 6 போ் வெற்றி பெற்றனா்.

காஞ்சிபுரத்தில் 51 வாா்டுகளில் திமுக கூட்டணி 32 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றியது. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. சுயேச்சைகள் 6 போ் வெற்றி பெற்றனா்.

அதன்படி, 16-ஆவது வாா்டில் சாந்தி துரைராஜ், 27-ஆவது வாா்டில் ஷாலினி வேலு, 39-ஆவது வாா்டில் அன்பழகன், 40-ஆவது வாா்டில் பானுப்பிரியா சிலம்பரசன், 46 -ஆவது வாா்டில் கயல்விழி சூசை, 31-ஆவது வாா்டில் சுந்தரி வெற்றி பெற்றனா்.

பாமக வேட்பாளா்கள் இருவா் வெற்றி: இந்தத் தோ்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. இதில், 10-ஆவது வாா்டில் போட்டியிட்ட சரஸ்வதி, 42-ஆவது வாா்டில் போட்டியிட்ட சூரியா தா்மராஜ் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com