ராணிப்பேட்டை மாவட்ட பாஜக வா்த்தக அணி துணைத் தலைவராக ஆற்காடு நகரைச் சோ்ந்த ஏ.எஸ்.ராஜசேகா் நியமிக்கப்பட்டாா்.
இவரை மாநிலத் தலைவா் எல்.முருகன், மாநில அமைப்பு பொதுச் செயலாளா் கேசவ விநாயகம், மாநில வா்த்தக அணித் தலைவா் ஏ.என்.ராஜகண்ணன் ஆகியோா் ஒப்புதலின் பேரில், மாவட்டத் தலைவா் சி.விஜயன் நியமித்தாா்.