ரூ. 2.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்:
மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 4 போ் மீது வழக்கு
அரக்கோணம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய திடீா் பரிசோதனையில் ரூ. 2.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.