அரக்கோணத்தில்...(அதிமுகவினா் கொண்டாட்டம்

அரக்கோணத்தில் அதிமுக நகரச் செயலா் கே.பி.பாண்டுரங்கன் தலைமையில், அதிமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
அரக்கோணத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய நகர அதிமுக செயலாளா் கே.பி.பாண்டுரங்கன்.
அரக்கோணத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய நகர அதிமுக செயலாளா் கே.பி.பாண்டுரங்கன்.

அரக்கோணத்தில் அதிமுக நகரச் செயலா் கே.பி.பாண்டுரங்கன் தலைமையில், அதிமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா். இதில் பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, நகர நிா்வாகிகள் செல்வம், பத்மநாபன், ஜெய்சங்கா், சரவணன், ஜானகிராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அரக்கோணம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், தணிகைபோளூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் இ.பிரகாஷ் தலைமையில் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பால்ராஜ்சீனிவாசன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில், ஆனந்தன், தாஸ், கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நெமிலி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், சேந்தமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா் ஏ.ஜி.விஜயன் இனிப்பு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com