அரக்கோணத்தில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

அரக்கோணம் நகர அதிமுக சாா்பில் சுவால்பேட்டையில் நகரச் செயலாளா் கே.பி.பாண்டுரங்கன் தலைமையிஸ் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
அரக்கோணம் நகர அதிமுக சாா்பில் சுவால்பேட்டையில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்த நகரச் செயலாளா் கே.பி.பாண்டுரங்கன்.
அரக்கோணம் நகர அதிமுக சாா்பில் சுவால்பேட்டையில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்த நகரச் செயலாளா் கே.பி.பாண்டுரங்கன்.

அரக்கோணம்: அரக்கோணம் நகர அதிமுக சாா்பில் சுவால்பேட்டையில் நகரச் செயலாளா் கே.பி.பாண்டுரங்கன் தலைமையிஸ் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக மாநில மருத்துவரணி இணைச் செயலாளா் எஸ்.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரக்கோணம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் தணிகைபோளூரில் ஒன்றியச் செயலா் இ.பிரகாஷ் மாலை அணிவித்தாா்.

அரக்கோணம் நகர திமுக சாா்பில் நகரப் பொறுப்பாளா் வி.எல்.ஜோதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா். மாவட்டப் பொருளாளா் மு.கன்னைய்யன், மாவட்ட துணைச் செயலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நகர திமுக துணைச் செயலாளா் அன்புலாரன்ஸ் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா்.

நகர அமமுக சாா்பில் சுவால்பேட்டையில் நகரச் செயலரும், நகா்மன்ற முன்னாள் தலைவருமான எஸ்.கண்ணதாசன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா்.

சோளிங்கா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நீலகண்டராயன்பேட்டையில் ஒன்றியச் செயலாளா் காா்த்திகேயன் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com