அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி சேலத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற அரக்கோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சு.ரவி.
தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற அரக்கோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சு.ரவி.

அரக்கோணம்: முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி சேலத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

அரக்கோணம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ சு.ரவி, தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரான சு.ரவி, முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து, பூங்கொத்து அளித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com