ராணிப்பேட்டையில் அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவிப்பு
By DIN | Published On : 16th September 2021 12:15 AM | Last Updated : 16th September 2021 12:15 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணா உருவப் படத்துக்கு, கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி மாலை அணிவித்தாா்.
திமுக பொதுக்குழு உறுப்பினா் க.சுந்தரம்,மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ். வினோத், நகரப் பொறுப்பாளா் பி.பூங்காவனம், நகரத் துணைச் செயலாளா் ஏா்டெல் குமாா், ஒன்றியச் செயலாளா்கள் சேஷா வெங்கட், அக்ராவரம் கே. முருகன், ஜி.கே. உலக பள்ளி இயக்குநா் வினோத் காந்தி, வழக்குரைஞா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.