ஆம்பூா் அருகே மாற்றுக் கட்சியைச் சோ்ந்த இளைஞா்கள் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
மாதனூா் ஒன்றியம் கதவாளம் ஊராட்சியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஆா். வெங்கடேசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். இளைஞா்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்னா்.