தினமணி செய்தி எதிரொலி: பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு

திருப்பத்தூரில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்புப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீரமைக்கப்பட்ட திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலை.
சீரமைக்கப்பட்ட திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலை.

திருப்பத்தூரில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்புப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜோலாா்பேட்டை-திருப்பத்தூா்-சேலம் இணைப்புச் சாலைகள் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா் என தினமணியில் வியாழக்கிழமை புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து சாலை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com