வழித்தவறி வந்த மான் மீட்பு

ஆம்பூருக்கு வழித்தவறி வந்த மான் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.ஆம்பூா் பாலாற்றங்கரையோரம் மோட்டுக்கொல்லை பகுதிக்கு வழித்தவறி
21abrdee_2102chn_191_1
21abrdee_2102chn_191_1

ஆம்பூருக்கு வழித்தவறி வந்த மான் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

ஆம்பூா் பாலாற்றங்கரையோரம் மோட்டுக்கொல்லை பகுதிக்கு வழித்தவறி மான் ஒன்று வந்தது. அப்பகுதி மக்கள் மானை பிடித்து வைத்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த வனத் துறையினரிடம் மானை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com