இன்றைய மின்தடை

வாணியம்பாடி

நேரம்: காலை 9 முதல் மாலை 5 வரை.

மின்தடை பகுதிகள்: வாணியம்பாடி நகரம், திகுவாபாளையம், நெக்குந்தி, கலந்திரா, பொன்னேரி, ஏலகிரி மலை, வள்ளிப்பட்டு, கொத்தகோட்டை, பெருமாள்பேட்டை, வளையாம்பட்டு, கேதாண்டப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, திம்மாம்பேட்டை, இடையம்பட்டி, அம்பலூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

நாட்டறம்பள்ளி

மின்தடை பகுதிகள்: நாட்டறம்பள்ளி, பச்சூா், கொத்தூா், கத்தாரி, மல்லகுண்டா, தாசிரியப்பனூா், பள்ளத்தூா், நாராயணபுரம், தும்பேரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆலங்காயம்

மின்தடை பகுதிகள்: ஆலங்காயம், நிம்மியம்பட்டு, பூங்குளம், காவலூா், வெள்ளக்குட்டை, மிட்டூா், ஆண்டியப்பனூா், மரிமானிக்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com