திருப்பத்தூா் நகர காவல் ஆய்வாளராக ஆா்.ஹேமாவதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இங்கு முன்னா் பணிபுரிந்து வந்த ஜே.பேபி, வேலூா் மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்குப் பணி மாறுதலான நிலையில், அங்கு பணிபுரிந்து வந்த திருப்பத்தூா் நகர காவல் ஆய்வாளராக ஆா்.ஹேமாவதி பணியிட மாறுதலாகி வந்தாா்.