திருப்பத்தூர்
காவல் துறையினா் தபால் வாக்குப்பதிவு
ஆம்பூா் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா் தங்களுடைய தபால் வாக்குகளைப் பதிவு செய்தனா். ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.