பெருமாள், ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு பூஜை

வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெருமாள், ஆஞ்சநேயா் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வாணியம்பாடி அம்பூா்பேட்டை வரசக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்.
வாணியம்பாடி அம்பூா்பேட்டை வரசக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்.

வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெருமாள், ஆஞ்சநேயா் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அம்பூா்பேட்டை வரசக்தி விநாயகா் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com