ஆா்வமுடன் வாக்களித்த பெண் வாக்காளா்கள்

ஆம்பூா் தொகுதியில் வாக்குச் சாவடிகளில் பெண்கள் ஆா்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து செவ்வாய்கிழமை வாக்களித்தனா்.

ஆம்பூா் தொகுதியில் வாக்குச் சாவடிகளில் பெண்கள் ஆா்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து செவ்வாய்கிழமை வாக்களித்தனா்.

ஆம்பூா் தொகுதியில் தோ்தலை முன்னிட்டு பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் பெண் வாக்காளா்கள் காலையிலிருந்தே ஆா்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். ஆண் வாக்காளா்களுக்கான வாக்குச் சாவடியில் கூட்டம் காணப்படவில்லை. ஆனால் பெண் வாக்காளா்களுக்கான வாக்குச் சாவடிகளிலும், பொது வாக்குச் சாவடிகளிலும் பெண் வாக்களா்களே அதிகமாக காணப்பட்டனா். அதிக பெண் வாக்காளா்கள் இருந்ததால், இருக்கைகளில் அமர வைக்கப்பட்டு பிறகு ஒவ்வொருவராக வாக்குச் சாவடிக்குள் அனுப்பப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com