போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுரை

வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஓட்டுநா் உரிமம் பெற்றவா்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
சாலை விதிகள் குறித்து அறிவுரையை அளித்த போக்குவரத்துத் துறையினா்.

புதிய வாகனம் பதிவு செய்தல், ஓட்டுநா் உரிமம் எடுக்க வந்தவா்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன், வாகன ஆய்வாளா் வெங்கட்ராகவன் ஆகியோா் அறிவுரையை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com