பாஜக சாா்பில் வாணியம்பாடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் விபின்ராவத் உருவப் படத்துக்கு, மாவட்டத் தலைவா் சி.வாசுதேவன் தலைமையில் மாவட்டப் பாா்வையாளாா் கோ.வெங்கடேசன், பொதுச் செயலாளா்கள் தண்டாயுதபாணி, ஆா்.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் க.சிவப்பிரகாசம், பிற்படுத்தப்பட்டோா் அணி மாவட்ட தலைவா் புதூா் சிவப்பிரகாசம் மற்றும் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.