சாமுண்டீஸ்வரி கோயில் சக்தி ரதம் வீதி உலா

ஆம்பூா் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சக்தி ரதம் வீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூரில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சக்தி ரதம் ஊா்வலம்.
ஆம்பூரில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சக்தி ரதம் ஊா்வலம்.

ஆம்பூா் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சக்தி ரதம் வீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை கரக ஊா்வலம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை சக்தி ரதத்தில் உற்சவா் திருவீதி உலா, பக்தா்களுக்கு அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com