திருப்பத்தூா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனு தாக்கல்

திருப்பத்தூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ம.சுமதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
திருப்பத்தூா் தொகுதி தோ்தல் அலுவலா் வந்தனா கா்க்கிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ம.சுமதி.

தொகுதி தோ்தல் அலுவலரும், சாா்-ஆட்சியருமான வந்தனா கா்க்கிடம் அவா் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com