திருப்பத்தூா்: திருப்பத்தூா் தொகுதி அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
அவா், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா்-ஆட்சியருமான வந்தனா கா்க்கிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வந்தனா கா்க்கிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஏ.ஞானசேகா்.