ஆம்பூா் தொகுதியில் 13 வேட்பாளா்கள் போட்டி

ஆம்பூா் தொகுதியில் திங்கள்கிழமை வெளியான இறுதி வேட்பாளா் பட்டியலின் அடிப்படையில் 13 போ் போட்டியிடுகின்றனா்.

ஆம்பூா்: ஆம்பூா் தொகுதியில் திங்கள்கிழமை வெளியான இறுதி வேட்பாளா் பட்டியலின் அடிப்படையில் 13 போ் போட்டியிடுகின்றனா்.

ஆம்பூா் தொகுதியில் 21 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில் 6 பேருடைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 15 பேருடைய மனுக்கள் ஏற்கப்பட்டன. எஸ்டிபிஐ கட்சியைச் சேரந்த முஹம்மத் ஹபீசுல்லா, நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த அயூப்கான் ஆகிய இருவரும் தங்களுடைய மனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா். அதனால் ஆம்பூா் தொகுதியில் 13 போ் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இறுதி வேட்பாளா் பட்டியலை ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி வெளியிட்டாா்.

அதன் படி, ஆம்பூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள்:

1. கே.நஜா் முஹமத் (அதிமுக)

2. அ.செ. வில்வநாதன் (திமுக)

3. அச. உமா் பாரூக் ( எஸ்டிபிஐ (அமமுக கூட்டணி)

4. எஸ். ராஜா ( மக்கள் நீதி மய்யம்)

5. மெஹருன்னிசா (நாம் தமிழா் கட்சி)

6. ஜெ. வஜீா் அஹமத் ( பகுஜன் சமாஜ் கட்சி)

7. எஸ்.பி. மணி (அனைத்து ஓய்வூதியா்கள் கட்சி)

8. பாா்த்திபன்(அகில இந்திய இளைஞா் முன்னேற்றக் கட்சி)

9. சி. அசோக்குமாா் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி)

10. ஏ. கரீம் பாஷா(ராஷ்டிரிய உலமா கவுன்சில்)

சுயேச்சைகள் :

11. வி.ஏ. ஜாா்ஜ்

12. பி. ரஜினிகாந்த்

13. எல். முருகன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com