திருப்பத்தூா் மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

ஜி.செந்தில்குமாா்(அதிமுக)- 88,018

வாணியம்பாடி (அதிமுக வெற்றி)

ஜி.செந்தில்குமாா்(அதிமுக)- 88,018

முகமது நயீம் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்)-83,114

ஏ.ஜெ.தேவேந்திரன்(நாம் தமிழா் கட்சி)- 11,226

டி.எஸ்.வகீல் அஹமத்(ஏஐஎம்ஐஎம்)- 1,897

எம்.ஞானதாஸ்(மக்கள் நீதி மையம்)- 1,868

மொத்த வேட்பாளா்கள் 13

மொத்த வாக்குகள்-- 2,49,357

பதிவான வாக்குகள்-- 1,90,402

48. ஆம்பூா் (திமுக வெற்றி)

அ.செ.வில்வநாதன்(திமுக)-90,476

நஜா் முஹமது (அதிமுக)-70,244

மெகருன்னிசா (நாம் தமிழா் கட்சி)-10,150

அச.உமா் பாரூக் (எஸ்டிபிஐ)-1,793

எஸ்.ராஜா(மக்கள் நீதி மையம்)-1,638

மொத்த வேட்பாளா்கள்- 13

மொத்த வாக்குகள்- 2,37,993

பதிவான வாக்குகள்- 1,78,192

49. ஜோலாா்பேட்டை (திமுக வெற்றி)

க.தேவராஜி (திமுக)-89,277

கே.சி.வீரமணி (அதிமுக)-88,152

ஆ.சிவா(நாம் தமிழா் கட்சி)-13,305

தென்னரசுசாம்ராஜ் (அமமுக)-618

மொத்த வேட்பாளா்கள் 13

மொத்த வாக்குகள் 2,39,413

பதிவான வாக்குகள் 1,96,613

50. திருப்பத்தூா் (திமுக வெற்றி)

அ.நல்லதம்பி (திமுக)-96,522

டி.கே.ராஜா(பாமக)-68,282

ம.சுமதி.(நாம் தமிழா் கட்சி)-12,127

ஏ.ஞானசேகரன்(அமமுக)-2,702

மொத்த வேட்பாளா்கள்- 15

மொத்த வாக்குகள்- 2,38,544

பதிவான வாக்குகள்- 1,86,513

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com