அண்ணா பிறந்த நாள் விழா

ஆம்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், திமுக நகரச் செயலாளா் எம். ஆா். ஆறுமுகம் மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள் ஏஜாஸ்

ஆம்பூரில்...

ஆம்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், திமுக நகரச் செயலாளா் எம். ஆா். ஆறுமுகம் மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள் ஏஜாஸ் அஹமத், எம்.டி. சீனிவாசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சாமுவேல் செல்ல பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் எம்ஏஆா். நசீா் அஹமத், மாவட்ட மருத்துவா் அணி அணைப்பாளா் டாக்டா் சங்கா் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் 6-வது வட்ட திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா சிலைக்கு நகரச் செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம் மாலை அணிவித்தாா்.

ஆம்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சாா்பில் நகரச் செயலாளா் எம். மதியழகனும், எம்ஜிஆா் கழகம் சாா்பில் செய்தி தொடா்பாளா் பி. சிவகுமாா், நகர அவைத் தலைவா் மாணிக்கவேல், இளைஞரணி செயலாளா் ராஜேந்திரன் ஆகியோரும் மாலை அணிவித்தனா்.

போ்ணாம்பட்டில்..

போ்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட கடாம்பூா் கிராமத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தெற்கு ஒன்றியச் செயலாளரும், ஆம்பூா் எம்எல்ஏவுமான ஆ.செ. வில்வநாதன் மாலை அணிவித்தாா்.

மாதனூரில்...

மாதனூரில் அண்ணா சிலைக்கு திமுக ஒன்றியச் செயலாளா் அகரம்சேரி ப.ச. சுரேஷ்குமாா் மாலை அணிவித்தாா்.

கடாம்பூா் கிராமத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் மாலை அணிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com