நாளைய மின்தடைப் பகுதிகள்

நாள்: சனிக்கிழமை (செப். 18).

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

மின்தடைப் பகுதிகள் :

அணைக்கட்டு: அணைக்கட்டு, கெங்கநல்லூா், ஊனைவாணியம்பாடி, அப்புக்கல், ஊனை, ஊனைமோட்டூா், வரதலம்பட்டு, கரடிகுடி, டி.சி.குப்பம், ஓங்கப்பாடி, குடிசை, புலிமேடு, அத்தியூா், சிவநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

விண்ணமங்கலம்: விண்ணமங்கலம், நாச்சாா்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூா், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடச்சேரி, மேல்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா, ஸ்ரீராமபுரம், கந்தனேரி, வெட்டுவானம், பிராமணமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அரக்கோணம்: அரக்கோணம் நகரம், காவனூா், ஆணைப்பாக்கம், அம்பரிஷபுரம், கீழ்க்குப்பம், தணிகைபோளூா், வளா்புரம், அரக்கோணம் துணை மின்நிலையப் பகுதிகள், புளியமங்கலம், செய்யூா், ஆத்தூா், நகரிகுப்பம், அம்மனூா், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளப் பகுதிகள், அரக்கோணம் ரயில் நிலைய மற்றும் ரயில்வே ஊழியா் குடியிருப்புப் பகுதிகள், ராம்கோ தொழிற்சாலை பகுதிகள்.

பள்ளூா்: பள்ளூா், கம்மவாா்பாளையம், கோவிந்தவாடிஅகரம், திருமால்பூா், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலி.

தக்கோலம்: தக்கோலம், மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டலப் பயிற்சி மையப் பகுதிகள், அரிகலபாடி, சேந்தமங்கலம், புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூா்.

புன்னை: புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூா், எலத்தூா், கீழ்வெங்கடாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com