திமுகவுக்கு எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

ஆம்பூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அகரம்சேரியில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து, எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் திங்கள்கிழமை வாக்குகளைச் சேகரித்தாா்.
அகரம்சேரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
அகரம்சேரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

ஆம்பூா்: ஆம்பூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அகரம்சேரியில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து, எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் திங்கள்கிழமை வாக்குகளைச் சேகரித்தாா்.

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 30-வது வாா்டில் உள்ள அகரம்சேரி, கூத்தம்பாக்கம், கொத்தகுப்பம் கிராமங்களை உள்ளடக்கிய ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிடும் ஆனந்தி, அகரம்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் சுகுணா ஆகியோரை ஆதரித்து, பிரசாரம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com