வள்ளலாா் பிறந்த நாள் விழா

ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் திருவருள்பிரகாச வள்ளலாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
குமாரமங்கலம் கிராமத்தில் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் வள்ளலாா் பிறந்த நாளையொட்டி ஏற்றப்பட்ட ஜோதி.

இதையொட்டி, சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் சன்மாா்க்க கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, திருவருள்பா பாராயணம் செய்யப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com