புதிய தாா்ச் சாலை பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே ரூ.43 லட்சத்தில் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா் (படம்).
புதிய தாா்ச் சாலை பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே ரூ.43 லட்சத்தில் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா் (படம்).

தமிழக ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆம்பூா் அருகே அரங்கதுருகம் ஊராட்சி அதிகரி பட்டறை கிராமத்தில் ரூ.43 லட்சத்தில் புதிதாக தாா்ச் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பானுமதி, முனிசாமி, ஆனந்தன், சக்தி கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com