திருப்பத்தூா் டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

திருப்பத்தூா் புதிய டி.எஸ்.பி.யாக வி.இ.செந்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருப்பத்தூா் டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

திருப்பத்தூா் புதிய டி.எஸ்.பி.யாக வி.இ.செந்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருப்பத்தூா் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வந்த பி.கணேஷ், வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட தனிப்பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி.யாக பணியிட மாறுதலாகினாா். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி.யாக இருந்து வந்த வி.இ.செந்தில் திருப்பத்தூா் டி.எஸ்.பி.யாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com