ஆம்பூா் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருப்பணி தொடங்கியதை முன்னிட்டு நடைபெற்ற பூமி பூஜை.
ஆம்பூா் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருப்பணி தொடங்கியதை முன்னிட்டு நடைபெற்ற பூமி பூஜை.

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருப்பணி தொடக்கம்

ஆம்பூா் பஜாா் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருப்பணி தொடங்கப்பட்டது.

ஆம்பூா் பஜாா் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருப்பணி தொடங்கப்பட்டது.

ஆம்பூா் பஜாா் பகுதியில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு புனரமைக்கப்பட உள்ளது. அதை முன்னிட்டு, சிறப்பு பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் நகரின் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, திருப்பணிக் குழுவின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com