கும்மிடிப்பூண்டி அருகே இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில் உள்ள எஸ்.பி.முனுசாமி நகரில் குடியிருப்போர் சங்கத்தினர், கும்மிடிப்பூண்டி தொழில் நகர ரோட்டரி சங்கத்தினர் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தினர். நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க நிர்வாகி ராஜகோபால் தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோ.ம.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் சென்னை வானகரம் ஜி.வி.அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், கண், காது, மூக்கு நோய்கள் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். இதில், சுமார் 450 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராம் சரணின் பெத்தி பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மின் நுகர்வு 4% உயர்வு!

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் இளம்பெண் பலி!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

