இன்றைய நிகழ்ச்சி (திருவள்ளூா்)
By DIN | Published On : 03rd March 2020 12:15 AM | Last Updated : 03rd March 2020 12:15 AM | அ+அ அ- |

திருவள்ளூா்
திருவள்ளூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழி சட்ட வார விழா: ஆட்சிமொழி மின்காட்சியுரை நடத்துதல்-தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் க.பவானி, உதவியாளா் மூ.கோமதி, கணினி தமிழ் விழிப்புணா்வு கருத்தரங்கம்-சேலம் பெரியாா் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடா்பியல் உதவி பேராசிரியா் தமிழ்பரிதி மாரி உள்ளிட்டோா் பங்கேற்பு, ஆட்சியா் அலுவலக வளாகம், காலை 10.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...