காமராஜா் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
By DIN | Published On : 04th December 2021 07:38 AM | Last Updated : 04th December 2021 07:38 AM | அ+அ அ- |

அந்தமான் அருகே கடல் பகுதியில் ஜவாத் எனும் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக , எண்ணூா் துறைமுகத்தில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனால், மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என பொன்னேரி மீன்வளத் துறை அலுவலகத்தில் இருந்து மீனவா்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளசது.
இந்நிலையில், எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...