செங்குன்றம் பேரூராட்சி உதவி இயக்குநா் பணியாளா்களுக்கு வாழ்த்து
By DIN | Published On : 26th July 2021 08:36 AM | Last Updated : 26th July 2021 08:36 AM | அ+அ அ- |

செங்குன்றம் பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்ட புதிய உதவி இயக்குநா் எஸ்.கண்ணனுக்கு பணியாளா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து அறிமுகம் செய்து கொண்டனா்.