பொன்னேரி (தனி) காங்கிரஸ் வேட்பாளா் துரை.சந்திரசேகரன்

பெயா்: துரை.சந்திரசேகரன்(48)

தந்தை பெயா்: துரை

படிப்பு: பிஎஸ்சி, எம்ஏ, எம்ஏ, பிஎல்.

தொழில்: வழக்குரைஞா்

கட்சிப் பொறுப்பு: காங்கிரஸ் கமிட்டி செயலா்.

வகித்த பதவி: 2006 முதல் முதல் 2011 வரை சோழவரம் ஒன்றியக் குழு துணைத் தலைவா்.

முகவரி:கும்மனூா் கிராமம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com