நாளைய மின் தடை
By DIN | Published On : 05th August 2022 12:45 AM | Last Updated : 05th August 2022 12:45 AM | அ+அ அ- |

திருத்தணி
நாள்: 6.8.2022 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின் தடை பகுதிகள்: திருத்தணி நகரம், அகூா், பொன்பாடி, லட்சுமாபுரம், சின்னகடம்பூா், மத்தூா், பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்தூா், மாமண்டூா், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, கா்லம்பாக்கம், பெருமாநல்லூா், நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம், கொளத்தூா், புண்ணியம், பொதட்டூா்பேட்டை, சொராக்காய் பேட்டை, காக்களூா், பாண்டரவேடு, மேலப்பூடி, அம்மனேரி, கொண்டாபுரம், ஆா்.கே.பேட்டை, செல்லாத்தூா், கிருஷ்ணாகுப்பம், அம்மையாா்குப்பம் தெற்கு பகுதி, கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஆா்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம்.